Conclusion
It would seem evident from the above discussion that Saint Arunakirinaathar's Kantharalangkaaram consists of illuminating particulars of not only the personal adornment-and-ornamentation of Lord Murukan, but also several other features such as:
- the puraanic-lore concerning the Lord
- the Lord's spouse
- the Lord's vehicle
- the rooster-flag
- the Lord's devotees defying death
- several ethical and spiritual teachings of great importance
All of which embellish the Lord's greatness as the Supreme Lord of the Universe.
Bibliography [துணை நூல்கள்]
ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தரலங்காரம் [விரிவுரையுடன்]. உரையாசிரியர்: திருமுருக கிருபானந்தவாரியார். சென்னை: வானதி பதிப்பகம், எட்டாம் பதிப்பு, 1986.
ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்தபுராணம். மூலமும் தெளிவுரையும். உரையாசிரியர்கள்: பேராசிரியர் அ. மாணிக்கம், மற்றும் டாக்டர் பூவண்ணன். சென்னை: வர்த்தமானன் பதிப்பகம், மூன்றாம் பதிப்பு, 2000. [உற்பத்திக் காண்டம், திருவவதாரப் படலம், சரவணப் படலம், 942–1070]
Shriman Maharishi Krishna Dwaipaayana Vedavyaasa. Skanda Puraanam. 5 Vols. Calcutta, 1960. [Sanskrit text]
நக்கீரர். "திருமுருகாற்றுப்படை," பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும். சென்னை: டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பு, கபீர் அச்சுக்கூடம், ஆறாம் பதிப்பு, 1961, பக்கம் 1–82.
பரிபாடல். எட்டுத்தொகையுள் ஐந்தாவதாகிய பரிபாடல். மூலமும் பரிமேலழகருரையும். சென்னை: டாக்டர் உ. வே. சாமினாதையர் பதிப்பு, கபீர் அச்சுக்கூடம், நான்காம் பதிப்பு, 1956. [பாடல்கள் 5, 8–9, 14, 17, 21: செவ்வேள்]
சிவபாதசுந்தரம், சு. கந்தபுராண விளக்கம். கோலாலம்பூர்: சைவசித்தாந்தி சிவபாதசுந்தரனார் குருபூசை அறங்காப்பு, 2000.
கி. வா. ஜகந்நாதன். அலங்காரம் [சொற்பொழிவுகள்]. சென்னை: அமுத நிலையம், 1956.
CLOTHEY, Fred W. The Many Faces of Murukan: The History and Meaning of a South Indian God. The Hague: Mouton Publishers, 1978.
About the Author
வேலும் மயிலும் துணை
பேராசிரியர் முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம் [பிறப்பு, 1936], ஜே.எஸ்.எம், எம்.ஏ, பி.எச்.டி, எல்எல்பி, சி.எல்.பி., மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1969-ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டு வரையில் இந்திய ஆய்வியல்துறைத் தலைவராகவும், 1980-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரையில் இந்திய ஆய்வியல்துறைப் பேராசிரியராகவும், 1995-ஆம் ஆண்டுமுதல் 1998-ஆம் ஆண்டு வரையில் மலேசியாவில் வழக்கறிஞராகவும் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்; சங்ககாலத் தமிழர் சமுதாயம், தென்கிழக்கசியாவில் இராமாயணப் பாரம்பரியம் என்னும் ஆய்வுநூல்களையும் இயற்றியிருப்பதுடன், இந்திய-தென்கிழக்காசியப் பண்பாட்டுத்தொடர்புகளைப்பற்றி எண்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி உலகளாவிய ஆய்வேடுகளில் வெளியிட்டுள்ளார்; மலேசியக்குடியுரிமை பெற்றுள்ள அவர் மலேசிய நாட்டிற்கென்று ஆற்றிய பணிக்காக மலேசிய அரசாங்கம் அவருக்கு ஜே.எஸ்.எம் என்னும் விருதினை 1991-ஆம் ஆண்டு நல்கியது; அவர், உயர்கல்வித் துறையில் ஆற்றியுள்ள பணிக்காக 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மலாயாப் பல்கலைக்கழக் பட்டமளிப்புவிழாவில் Professor Emeritus எனப்படும் சிறப்பு விருதினைப் பெற்றார்.
Professor Emeritus Dr. Singaravelu Sachithanantham [born, 1936], JSM, MA, PhD, LLB, CLP, is a former Head [1969–1984] and Professor [1980–1994] of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia, and a former Advocate and Solicitor [1995–1998] of the High Court of Malaya. He is the author of two monographs entitled Social Life of the Tamils, the Classical Period [Kuala Lumpur: Department of Indian Studies, University of Malaya, 1966] and The Ramayana Tradition in Southeast Asia [Kuala Lumpur: University of Malaya Press, 2004]. He has also published more than eighty research articles on the cultural relations between India and Southeast Asia in international journals. He is a Malaysian citizen, and in recognition of his services to the nation the Government of Malaysia conferred on him the title of Johan Setia Mahkota [JSM] in 1991, and in recognition of his services in the field of higher education he was conferred the title of Professor Emeritus by the University of Malaya in 2004.
